முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பீச் ரோட்டில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சி.எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்*


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாநில பொதுக்குழு உறுப்பினர் M.B சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி,சாந்தி,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ்,மாநகர துணை தலைவர்கள் அருணாச்சலம்,குமாரமுருகேசன்,ஜெயராஜ்,முத்துராஜ்,சின்னகாளை,மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கேல்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,ஜோபாய்பச்சேக்,நாராயணசாமி,அந்தோணிஜெயராஜ், முத்துபாண்டி,சவரியானந்தம்,வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ்,ராஜரத்தினம்,ராமசாமி,அந்தோணிசாமி,சிமியான்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன்,முத்துராஜ்,ஜாண்சன்,காமாட்சிதனபால்,சரஸ்வதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

