முன்னாள் பாரத பிரதமர்
தியாக தலைவி
அன்னை இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு
அவரது திருவுவசிலைக்கு…
காங்கிரஸ் கட்சி சார்பாக
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி அவர்கள்
தலைமையில்…
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…
இந்நிகழ்ச்சிக்கு..
முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்….

வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்
T.டேவிட் பிரபாகரன்,
அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி,
மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா,
வர்த்தக பிரிவு மாநகரதலைவர் A.J.அருள்வளன்
மாநகர் செயலாளர், இக்னேஷியஸ்,
டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன்,
கலைப்பிரிவு தலைவர்
பெத்துராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர்,
Sc பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், வர்த்தக பிரிவு செயலாளர் நேரு,தெற்கு மண்டல பொது செயலாளர்
A.D. தனசேகர்,
ஊடக பிரிவு சுந்தராஜ்,
அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ்,
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி,
பாலசுப்ரமணியன்,பேரையா,
காமாட்சி தனபால்,
Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் S. பிரபு
வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,
மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், உமா மகேஸ்வரி,
சிவாஜி விஜயா,ஜீவபாஸ்கர்,
செல்வம், அல்போன்ஸ்,
சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி
காங்கிரஸ் நிர்வாகிகள்
முத்து ராஜா, முத்துராஜ், ராஜ்குமார், ஜெயபால், ஜோதிராமலிங்கம்,மாரியப்பன்,
முத்து மாலா,சுமித்ரா, குணசீலி,
சோனியா
INTUC சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ்,
சாரதி,கௌதம்,
பாலன்,
மற்றும் ஏராளமான
தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்….

