• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

policeseithitv by policeseithitv
November 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

வேதாரண்யம் நவம்பர் 18

திருச்சிவன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று காலை தியாகராஜபுரம் செட்டிபுலம் வயல்வெளிகளை தணிக்கை செய்கையில் வயல்வெளியில் மடையான், கொக்கு பறவைகளை வளைவைத்து பிடிக்க முயற்ச்சித்த தியாகராஜபுரம் செட்டிபுலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயதூ 50)த/பெ மணவாளன் – என்பவரை பிடித்து விசாரணை செய்து வனச்சர அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் வழக்குபதிவு செய்யப்பட்டது , நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வனச்சரஅலுவலரால் அபராதமாக இணக்க கட்டணம் ரூ. 15000/ விதிக்கப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியருக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

Next Post
திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியருக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In