• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வ. உ.சி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
November 18, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வ. உ.சி  நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ்,ஐசன்சில்வா மண்டல தலைவர்கள் சேகர்,செந்தூர்பாண்டி,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் பீரித்தி,சாந்தி,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மாவட்ட துணை தலைவர்கள் A.D பிரபாகரன்,சின்னகாளை,ஜாண்சன், அருணாசலம்,மாவட்ட பொது செயலாளர் மைக்கேல்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,நாராயணசாமி,அலெக்ஸ், முத்துராஜ்,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, வெங்கடசுப்பிரமணியன்,வார்டு தலைவர்கள் மைக்கேல்பிரபாகர், தனுஷ், மகாலிங்கம், முத்துராஜ், ஜூட்சன் , ராஜரத்தினம்,விஸ்வநாதன்,முருகேசன்,மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In