தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 153வது பிறந்தநாள் கடந்த 15ம் தேதி நடைபெற்றதையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், சோபியா, ஜெயக்குமார் ரூபன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாவட்ட கவன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நெல்சன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், ஜெபமாலை, ஜோசப், ஹாட்லி, வேல்முருகன், சேவியர், செல்வராஜ், வெற்றிவேல், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

