• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்

policeseithitv by policeseithitv
November 8, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்

தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம், மற்றும் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர்  முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர். அவர்களுக்கு மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மாநகர தலைவர் முரளிதரன் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையினை அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது குமார முருகேசன் முன்னாள் மாநகர தலைவர் அருள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு  எம். கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Post

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம்.

Next Post
வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு  அகற்றம்.

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In