நாகர்கோவில், நவம்பர்’ 8
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவிலில் பால் பண்ணை அருகே பிஜு என்பவருக்கு சொந்தமான வாடகை வாகன பழுதுபார்ப்பு மையம் உள்ளது. இந்த மையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக பிஜுவுக்கும் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து அத்துமீறி தாக்குதல் நடத்திய கும்பல். பொருட்கள் சிசிடிவி சேதப்படுத்தியதாக புகார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நேசமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


