வேதாரணியம் நவம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரான்புலம் இரா நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏ கே எம் காசிநாதன் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் கா. பழநியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இலவச கண் பரிசோதனை முகாமையை ஏ கே எம் கே இளங்கோவன்
துவக்கி வைத்தார். இதில் 250 பேர்
கண் பரிசோதனைகளும் 65 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அழைத்துச் செல்லப்பட்டனர்

