• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம்.

policeseithitv by policeseithitv
November 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம்.

வேதாரணியம் நவம்பர் 6

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம் வேதாரணியம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு தலைமையில் நடைபெற்றது .

வேதாரணியம் ஒன்றியத்தை சேர்ந்த 35 பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 35 பொதுநல அமைப்புகளும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்

1.35 பொது அமைப்புகளும் ஒருமனதாக ஒரே கருத்தாக வேதாரணியம் என்ற வடமொழிப் பெயரை திருமறைக்காடு என்று மாற்ற முழு முயற்சி எடுப்பது

2.தமிழக அரசின் கவனத்திற்கு உரிய வழிகளில் கொண்டு செல்வது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த கோருவது.

3.கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற ஒன்றிய தலைவர்களை சந்திப்பது .

4.கிராம சபை நகர சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற கோருவது

5.இந்த அமைப்பில் மேலும் பல பொதுநல அமைப்புகளை இணைப்பது.

6.தொடர் நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது கூட்டம் நடத்தி முடிவு எடுப்பது

என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் புயல் குமார், புலவர் சின்னத்துரை மற்றும் 35 பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அரிமா. வீர சுந்தரம் நன்றி கூறினார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார்.

Next Post

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In