நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் மடையான் பறவைகளை பிடித்த இரண்டு நபர்களை பிடித்து அபராதம் விக்கப்பட்டது.
வேதாரணியம் நவம்பர் 2
திருச்சி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் (கூடுதல் ) அகில் தம்பி இவர்களின் உத்தரவுப்படி வேதாரண்யம் வன சரக அலுவலர் பா.அயூப்கான்
தலைமையில் மூலக்கரை கிராம வயல்வெளியில் மடையான் பறவைகள் ஐந்து திணை இரண்டு வலைகளை வைத்து பிடித்த
பாலசுப்பிரமணியன் வயது 60 தகப்பனார் பெயர் சேதுராமன்
நாகக்குடையான். மடையான் பறவைகளை வாங்கிய நபர் ஆனந்தராஜ் வயது 28 தகப்பனார் பெயர் வீரசேகரன்
வடபாதி ஆகியோர்களை பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ் வனவர் மகாலட்சுமி, செல்வி, இலக்கியா வனக்காப்பாளர் ரணீஸ் குமார் வேட்டை தடுப்பு காவலர்கள்
பாண்டியன், நிர்மல் ராஜ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் மடையான் பறவைகள் வளைகள் ஆகியவைகளைப் பிடித்து மேற்கண்ட குற்றவாளிகள் இடமிருந்து கைப்பற்றி விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வன உயிரின காப்பாளர் (கூடுதல்)
நாகப்பட்டினம்
அவர்களின் அறிவுரையின்படி இருவருக்கும் ரூபாய் 35,000/- இணக்க கட்டணம் வேதாரண்யம் வனசரக அலுவலர் பா அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது .
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

