வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம்.
வேதாரண்யம் அக்டோபர் 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேம்ப தேவன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேதாரணியம் சி.க .சுப்பையா அரசு மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.
சி க சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி அன்பழகன் தலைமையற்க சி க சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி
பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்
பா பிரகாஷ், வேம்பதேவன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் செ. செல்வம்,வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் என் வி கே ராஜு,வேம்பதேவன் காடு கிராமத் தலைவர் மு வெங்கடாசலம், வேம்பதேவன் காடு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோ ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகிக்க சி க சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் திட்ட அலுவலர் நாட்டு
நல பணி திட்டம் சு எழிலரசன் வரவேற்புரை ஆற்றவும் ,வேம்பதேவன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கு. தனவதி வாழ்த்துரை வழங்கினார்கள்
சி.க. அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு
மரக்கன்றுகளை நட்டு முகாமை துவக்கி வைத்தார்கள்.

வேம்பதேவன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் வீ.பாலசுப்ரமணியன் நன்றியுரை ஆற்றினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

