• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு 

policeseithitv by policeseithitv
October 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு

நாகப்பட்டினம் அக்டோபர் 28

நாகப்பட்டினம் நடுக்கடலில் கடற்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களிடம் கடற்படை கமாண்டர் விசாரணை நடத்தினார்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேட்டை

சேர்ந்தவர் செல்வம் வயது 37 இவரது விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி தரங்கம்பாடி மற்றும் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பதினைந்தாம் தேதி மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 21ஆம் தேதி அதிகாலை சர்வதேச கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் வீரவேல் வயது 32 என்பவர் படுகாயம் அடைந்தார் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மற்ற ஒன்பது பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி தாக்குதலான விசைப்படையில் ஆய்வு மேற்கண்டனர்.விசைப்படகில் 47 குண்டுகள் துளைத்த ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர் விசைப்படகு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி படகு சேதம் குறித்து கேட்டறிந்தனர் கடற்படை முகாமில் கடற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்பது மீனவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். 

Next Post

வேதாரணியத்தில் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

Next Post
வேதாரணியத்தில் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

வேதாரணியத்தில் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In