• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

policeseithitv by policeseithitv
October 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 21 நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட புதுத்தெருவில் உள்ள நகரவை முஸ்லிம் தொடக்கப்பள்ளி, சர்அகமதுத்தெருவில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி மற்றும் வேதநாயகம் செட்டித்தெருவில் உள்ள நகரவை தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நூறு நாள் வேலை குறித்த பதிவேடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

Next Post

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

Next Post
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார்மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In