• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பொது நூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!

policeseithitv by policeseithitv
October 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பொது நூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,அக்,17

 

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில்

இராஜாராம் மோகன்ராய் 250 வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி டூவிபுரம் மாவட்ட நூலக அலுவலகம் முன்பு இருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக சென்ற 250 மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட கல்வி அலுவலகத்தை சென்றடைந்தது. பெண்கள் மேம்பாடு குறித்து பள்ளி மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் சாதி ஓழிப்பு தலைப்பில் செல்வி ரோகிணி பெண்களுக்கு சொத்துரிமை செல்வி இசக்கியம்மாள் விதவை மறுமணம் செல்வி பிரியதர்ஷினி, பெண்கல்வி செல்வி சுவீகா குழந்தை திருமணம் தடை வைஷ்ணவி பேசினார்கள். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிறைவு செய்து பள்ளி மாணவியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், இருதயராஜ், பல்வேறு பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாவட்ட நூலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Post

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In