• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரேயா குப்தா நியமனம் – தமிழக அரசு உத்தரவு

policeseithitv by policeseithitv
October 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரேயா குப்தா நியமனம் – தமிழக அரசு உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஏ.எஸ்.பி-யாக ஸ்ரேயா குப்தா என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா குப்தா கடந்த 2018ம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர். இவர் கடந்த ஒரு வருடங்களாக தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு சமூக விரோத செயல்களை ஒழித்தவர் என்ற பெயர் பெற்றவர். அதிரடி ஏ.எஸ்.பி என்ற பெயர் பெற்ற ஸ்ரேயா குப்தா விளாத்திகுளம் பகுதியில் உதவி காவல் காணிப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தமபாளையம் பகுதியில் காட்டிய அதிரடியை விளாத்திகுளம் பகுதியிலும் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளாத்திகுளம் பகுதியில் பெரும் சவாலாக விளங்கும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

விரைவில் ஸ்ரேயா குப்தா விளாத்திகுளம் உதவி காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார்.

செய்தி தொகுப்பு: எம்.கண்ணன்.

Previous Post

தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து சுமார் 2000 பேர் திரண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

Next Post

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தினை மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மையம், (ஹைதராபாத்) துணை இயக்குனர் எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In