• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
October 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரணியம் அக்டோபர் 14

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினரால்

தமிழக அரசு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும்

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும வகையில் காலித் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு எம் ஜி ராமமூர்த்தி தலைவர் வேதாரணியம் ஒன்றியம் தலைமை தாங்கினார்.

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் துவக்க உரையாற்றினார். வி எஸ் ராமமூர்த்தி, வி.போசன்,ச. மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

முருகேசன், ஏழுமலை, வேலாயுதம் ,சுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்

இறுதியில் ஏ.காசிநாதன் பொருளாளர் நன்றி உரையாற்றினார்.இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In