• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

policeseithitv by policeseithitv
October 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் அக்டோபர் 14

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். மேலும் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி,

திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,நகர்மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி,வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா, சமுதாய சுகாதார செவிலியர் வேத லட்சுமி மற்றும் சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்கள் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட தாய்மார்களுக்கு மாலை சந்தனம் பொட்டு மற்றும் வளையல்கள் ஆகியவை அணிவித்து வளைகாப்பு சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன.

வந்திருந்த அனைத்து தாய்மார்களுக்கும் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை நடத்தும் சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வேதாரணியம் அக்டோபர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். மேலும் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி,
திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,நகர்மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி,வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா, சமுதாய சுகாதார செவிலியர் வேத லட்சுமி மற்றும் சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்கள் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட தாய்மார்களுக்கு மாலை சந்தனம் பொட்டு மற்றும் வளையல்கள் ஆகியவை அணிவித்து வளைகாப்பு சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன.

வந்திருந்த அனைத்து தாய்மார்களுக்கும் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் முருகேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Post
வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In