வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
வேதாரணியம் அக்டோபர் 3
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயக்காரன்புலம் அரிமா சங்கமம் நாகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் இன்று ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் நாகை அரசு மருத்துவர் . S. இம்நியாஸ் ஆமத் தலைமையில் மருத்துவ குழு பங்கு கொண்டு ரத்த தானம் பெற்றது இந்த முகாமை அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் Lion. MJF அங்கை. P. இராசேந்திரன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் ஆயகாரன்புலம் அரிமா சங்கத்தின் தலைவர் . T. மாதவன் செயலர் B.வைத்தியநாதன் பொருளர் T. முருகானந்தம் சாசனத் தலைவர் T. சிவானந்தம் ,AV.சம்பத் ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் S.இராமையன் உறுப்பினர் வளர்ச்சி மண்டலத் தலைவர். அ. வீரமணி கண் சிகிச்சை பிரிவு மாவட்டத் தலைவர் திரு. V. விஜயகுமார் மற்றும் அரிமா முன்னாள் தலைவர்களும் அரிமா உறுப்பினர்களும், இளைஞர்களும் தன்னார்வளர்களும் கலந்துகொண்டனர். இந்த முகாமில் யூனிட் 41 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா

