• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ஆம் ஆண்டு வன உயிரின வாரம்  கொண்டாடப்பட்டது.

policeseithitv by policeseithitv
October 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ஆம் ஆண்டு வன உயிரின வாரம்   கொண்டாடப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ஆம் ஆண்டு வன உயிரின வாரம்

கொண்டாடப்பட்டது.

வேதாரணியம்

அக்டோபர் 2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ம் ஆண்டு வன உயிரின வாரம்

02.10.2022 முதல்

08.10.2022 வரை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று வேதாரணியம் சரகம் வன பணியாளர்களுடன் கோடியக்கரை தம்புசாமி இல்ல வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வனங்களையும், வன உயிரினங்களையும் பேணி காப்போம் என்றும் சுற்றுச்சூழலை பேணிக்காப்போம் என்றும் அழிந்து வரும் வன உயிரினங்களை அழியாவண்ணம் பேணி காப்போம் என்றும் வன பரப்பினை 33% பசுமை படுத்துவோம் என்றும் உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில்

வேதாரணியம் வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் தலைமையில்

வனசரக காவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளைமுன்னிட்டு அவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதிகிராப்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி  வைத்தார்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ஆம் ஆண்டு வன உயிரின வாரம்   கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதிகிராப்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி  வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In