தேசப்பிதா மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய முனிசிபல் ஆபீஸில் அமைந்துள்ள உருவ சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ் மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

