• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 80 வயது கடந்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: இந்திய தேர்தல் ஆணையம் கெளரவம்!

policeseithitv by policeseithitv
October 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் 80 வயது கடந்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: இந்திய தேர்தல் ஆணையம் கெளரவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, அக்,1

 

 

தூத்துக்குடியில் 80 வயது கடந்த மூத்த வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பொன்னாடை அணிவித்து கௌரவித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதத்தினை வழங்கினார்.

அக்டோபர் 1 ம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படும் இந்நன்நாளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மூத்த குடிமக்கள்/வாக்காளர்களின் பங்களிப்பை அங்கீகரித்திடும் விதமாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயது கடந்த வாக்காளர்கள் ஆகியோரை கௌரவித்தும் அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்டுள்ள பாராட்டு கடிதத்தினை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள்/வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதத்தினை வழங்கினார். மேலும் மாவட்டத்திலுள்ள இதர 80 வயது மற்றும் 100 வயது கடந்த மூத்த குடிமக்கள்/வாக்காளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்/தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கௌரவித்து அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக்

கடிதத்தினை வழங்கிடவுள்ளனர்

Previous Post

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:  மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி வழங்கினார்.

Next Post

காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Next Post
காந்தி  பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர்  நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In