• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:  மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
October 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:   மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

அக்,1

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில்  மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ் கலந்து கொண்டு, மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில்  முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் கதிரேசன், திலகராஜ், மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) செல்வராணி, பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

Next Post

தூத்துக்குடியில் 80 வயது கடந்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: இந்திய தேர்தல் ஆணையம் கெளரவம்!

Next Post
தூத்துக்குடியில் 80 வயது கடந்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: இந்திய தேர்தல் ஆணையம் கெளரவம்!

தூத்துக்குடியில் 80 வயது கடந்த வாக்காளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: இந்திய தேர்தல் ஆணையம் கெளரவம்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In