• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!!

policeseithitv by policeseithitv
October 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!!

———————————–

தூத்துக்குடி,அக்,1

 

திமுக சார்பில் 15 வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது.

அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன்,

ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நேற்று காலை

ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு ரயில் நிலையத்தில் திமுகவினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையாக எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுபோல் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் தலைமையில் திரளான திமுக தொண்டர்கள் வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகப்பெருமாள், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ஆறுமுகபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணகுமார், இளையராஜா, செங்குளி ரமேஷ், இளங்கோ,பி.ஜி.ரவி கோட்டாளம், திருச்செந்தூர் நகரச் செயலாளர் சுடலை மாவட்ட அணி செயலாளர்கள் ராமஜெயம், வீரபாகு, மகாவிஷ்ணு, டிடிசி. ராஜேந்திரன், பொன்பாண்டி என்ற ரவி, பாரதிராஜா, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் பூங்குமார், ரகுராமன், கிஸ்ஸிங்கர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர், கபடி கந்தன், கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, முடிவை ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ் செல்வகுமார், நாகராஜன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதுபோல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை வாகைக்குளம் வந்தடைந்த அவருக்கு பின்னர் மாநகர எல்லையான எப்சிஐ குடோன் அருகில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் திமுகவினர் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், டேனி, தேவதாஸ், பிரபு, கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், பால்மாரி, ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், ராமர், வைதேகி, தெய்வேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்,கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், செந்தில்குமார், லியோ ஜான்சன், சந்தனமாரி, அனல்சக்திவேல், சேகர், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, சூர்யா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி இந்திரா, ரேவதி, சந்தியா, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 2 அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ள நிலையில் நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் க்கும், இன்று அமைச்சர் கீதா ஜீவனுக்கும் திமுகவினர் மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்

 

செய்தி தொகுப்பு

எம்.ஆத்திமுத்து

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பில்  மேயர் ஜெகன் பெரியசாமியிடம் முக்கிய கோரிக்கை மனு!!

Next Post

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Post
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In