• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

policeseithitv by policeseithitv
October 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் : கலைஞர் சிலை, முரட்டு பக்தன் பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை வாகைக்குளம் வந்தடைந்த அவருக்கு பின்னர் மாநகர எல்லையான எப்சிஐ குடோன் அருகில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர். திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

நிகழ்வில் பங்கேற்ற கீதாஜீவன் அதனைத் தொடர்ந்து நேரடியாக கலைஞர் அரங்கம் முகப்பில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்படும் அமைச்சர் கீதா ஜீவன் தந்தை என்.பெரியசாமி அவர்களின் நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் அரங்கில் திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், டேனி, தேவதாஸ், பிரபு, கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர் வினோத், செல்வின், பால்மாரி, ஆர்தர்மச்சாது, பிக்அப் தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், ராமர், வைதேகி, தெய்வேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்,கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், செந்தில்குமார், லியோ ஜான்சன், சந்தனமாரி, அனல்சக்திவேல், சேகர், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, சூர்யா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வக்குமார், செந்தில்குமார், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, மகளிர் அணி இந்திரா, ரேவதி, சந்தியா, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுக்கு தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு!!

Next Post

வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

Next Post
வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

வாவறை ஊராட்சியில் ரூ.13 லட்சம் செலவில் 3 சாலைகள் அமைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In