• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மழைகாலத்திற்கு முன்பு மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!

policeseithitv by policeseithitv
September 29, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மழைகாலத்திற்கு முன்பு  மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மழைகாலத்திற்கு முன்பு

மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணிகள் தீவிரம் : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்!!

தமிழக அரசு பேரூராட்சி ஊராட்சி பகுதிகளிலுள்ள பெரிய சிறிய குளங்கள் அனைத்தையும் மழைகாலத்திற்கு முன்பு முழமையாக செய்ய வேண்டிய பாராமரிப்பு பணிகள், தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் பொதுமக்கள் குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் ஐந்தறிவு ஜீவன்கள் தாகம் தீர்ப்பதற்கும் தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளப்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள பெரிய கம்மாவை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்;நடைத்துறை அமைச்சர் அனிதாராதா

கிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி, மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியிலுள்ள பெரியகம்மா மற்றும் சிறியகம்மா ஆகிய கம்மாக்கள் தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரு கம்மாக்களுக்கும் சேர்த்து 48லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தொடக்க விழா பூஜையை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாப்பிள்ளையூரணி ஊர்தலைவர் ராமமூர்த்தி, மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் இணைத்தலைவர் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In