• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

policeseithitv by policeseithitv
September 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில்  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர் தந்தை ஐயா சி. பா. ஆதித்தனார் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் ஐயா ஆதித்தனார் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ் மாவட்ட பிரதிநிதி பழனிவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி ஆத்தூர் நகர துணைச் செயலாளர் பிரகாஷ் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சுந்தர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜெயசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In