• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

policeseithitv by policeseithitv
September 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வேதாரணியம் செப்டம்பர் 27

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்து உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 38 வயதான உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் தவறான செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் மனுவை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், நாகை மாவட்ட ஆட்சியர், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தலைமையாசிரியர் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மலர்க்கொடி மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ‘நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு இயக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்

Next Post

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

Next Post
தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில்  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In