• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

policeseithitv by policeseithitv
September 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து அம்மன்களின் சப்பரபவணி: இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம்!!

தூத்துக்குடி மாநகர் சப்பரப்பேரணி 40ம் ஆண்டு விழா சம்பந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த

ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து அம்பாள்களின் சப்பரப் பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், துணைத் தலைவர் வன்னியராஜ் ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், பொதுச்செயலாளர் சண்முகபுரம் சண்முகசுந்தரம், செயலாளர் ஆதிநாத ஆழ்வார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், அமைப்பாளர் சிவகுமார் அனைத்து கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பாரதமாதா ஊர்வலத்தின் தலைவராக கனகராஜ் தலைமை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

சப்பர பேரணி விழா சிறப்பாக நடைபெற ஆலோசனை கூட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் மற்றும் மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் கீதா செல்வ மாரியப்பன், கிருஷ்ணராஜபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் சார்பாக ஆறுமுகபாண்டி, மாடசாமி தங்ககுமார், கீழசண்முகபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் சார்பாக பழனிவேல், முத்துகிருஷ்ணாபுரம் ஆதி பரமேஸ்வரி கோவில் யாதவர் சமுதாயம் சார்பாக சிவராமகிருஷ்ணன் மற்றும் நாராயண ராஜ், ராகவேந்திரா, சரவணகுமார் , செல்லப்பா, பாலசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து

Previous Post

வெங்கடேஷ் பண்ணையார் 19 வது வீர வழிபாடு: எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் அழைப்பிதழ் வழங்கிய சுபாஷ் பண்ணையார்

Next Post

வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி  சாதனா சொற்பொழிவு

Next Post
வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி   சாதனா சொற்பொழிவு

வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி  சாதனா சொற்பொழிவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In