• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு: கிழக்கு ஓன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!! 

policeseithitv by policeseithitv
September 23, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு: கிழக்கு ஓன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனு: கிழக்கு ஓன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!!

திமுக 15 வது கட்சி தேர்தல் முழுமையாக நிறைவு பெற்று இறுதி கட்டமாக மாவட்ட செயலாளர் தேர்தல் விருப்ப மனு 22ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. தற்போது மாவட்ட பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், விருப்ப மனுவை தலைமை கழக நிர்வாகிகளிடம் அளித்துள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் சென்னை பொதிகை இல்லத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உடன் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவடட பிரதிநிதி சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிழக்கு ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி தொகுப்பு

எம்.ஆத்தி முத்து.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா: கனிமொழி பங்கேற்று வாழ்த்தினார்..

Next Post
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா: கனிமொழி பங்கேற்று வாழ்த்தினார்..

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக்கட்சியினர் தி.மு.கவில் இணையும் விழா: கனிமொழி பங்கேற்று வாழ்த்தினார்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In