• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையில் 95 வது தேசிய கலங்கரை விளக்க தினம் – கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

policeseithitv by policeseithitv
September 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையில் 95 வது தேசிய கலங்கரை விளக்க தினம் – கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

வேதாரணியம் செப்டம்பர் 21

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தேசிய கலங்கரை விளக்க தினம் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் 28 கலங்கரை விளக்கங்கள் உட்பட இந்தியாவில் 183 கலங்கரை விளக்கங்கள் செயல்படுகின்றன. நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினத்தில் ஒன்றும் கோடிக்கரையில் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.கோடியக்கரையில் செயல்பட்டுவரும் கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் காலத்தில் 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், 1998 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம் என இரண்டு கலங்கரை விளக்கங்களும் இயங்கி வருகிறது .மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் 1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாள் கலங்கரை விளக்க செயல்பாடுகளின் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் கலங்கரை விளக்கதினம் கொண்டாடப்படுகிறது. கோடிக்கரை கலங்கரை விளக்க வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி பின் கலங்கரை விளக்கக் கொடியை கலங்கரை விளக்க பொறுப்பு தலைமை அதிகாரி பழனிச்சாமி ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது . பின் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்வையிடலாம்.

கலங்கரை விளக்க கொடியேற்று விழாவிற்கு உதவி பொறுப்பு கலங்கரை விளக்க அதிகாரி ரோகித் கலங்கரை விளக்க ஊழியர்கள் சக்தி, மகேஷ், நாகரத்தினம், சரவணன், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

மாப்பிள்ளையூரணி குளம் பராமரிப்பு பணியை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post

வேதாரண்யத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் 

Next Post
வேதாரண்யத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் 

வேதாரண்யத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In