நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கேமராவை வழங்கிய நெல்லை மாநகர துணை கமிஷ்னர் நெல்லை மாநகரத்தில் ரோந்து பணி, போக்குவரத்து சீர் செய்யும் பணி, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சீருடையில் அணிய கூடிய 35 கேமராக்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் மகேஷ்குமார் சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இனைந்து வழங்கினர் வாகன தணிக்கை செய்யும் போதும் ரோந்து அலுவலில் போது, நடக்ககூடிய குற்ற சம்பவங்களை பதிவு செய்து விசாரணை செய்ய பெரிதும் உதவியாக இந்த கேமரா செயல்படும் என்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்


