• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
September 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க 32வது ஆண்டு விழா எம்பரர் தெருவில் உள்ள அலுவலகத்தில் தலைவர் ஞானசேகர் தலைமையில் பொருளாளர் முருகேசன் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வக்கீல் கனபதி சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், பாலசிங்கம், கிருஷ்ணமூர்த்தி, பாண்டி, மாடசாமி, சுப்பிரமணியன், உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை தமிழக சட்டசபையில் அமுல்படுத்த கூடாது என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது, சுமைஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். என தமிழக அரசை கேட்டுக்கொள்வது. தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பண பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் பணியின் போது காயங்கள் ஏற்பட்டால் 50 ஆயிரம் இழப்பிடாகவும், மரணம் ஏற்பட்டால் 2லட்சமும், தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் தொழிலாளர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சங்க உபதலைவர் ஜீவா நன்றியுரையாற்றினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தனர்!!

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In