• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.

policeseithitv by policeseithitv
September 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு கார் மோதி ஒருவர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் செப்டம்பர் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன்
ஜெயகோபால் (வயது 55) என்பவர் மீது அந்த பகுதியில் அடையாளம் தெரியாத வேகமாக வந்த கார் மோதி நிற்காமல் சென்று விட்டது. ஜெயகோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆனால் சம்பவ இடத்தில் இருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வராத காரணத்தால் கிராம மக்கள் இரண்டு மணி நேரமாக சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வேதாரணியம் காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. தொடர்ந்து அமரர் ஊர்தி வராததால் கிராம மக்களே
இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு எடுத்து செல்லும் தனியார் அமரர் ஊர்தியில்
வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றனர்.இந்த சாலை மறியலால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேதாரணியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் செய்தி டிவிக்காக

நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In