• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தனர்!!

policeseithitv by policeseithitv
September 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி: சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும்  பஞ். தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தனர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாப்பிள்ளையூரணி அழகு முத்த

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது . இந்த போட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டிலிருந்து நடைபெற்றது. 9 மைல் தூரம் நடைபெற்ற 11 ஜோடி பெரிய மாட்டுவண்டி போட்டி, 7 மைல் தூரம் நடைபெற்ற 22 ஜோடி சிறிய மாட்டுவண்டி போட்டி, 6 மைல் தூரம் நடைபெற்ற 46 ஜோடி பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ, மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சீறி பாய்ந்து வந்த மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசுகளும் கோவிலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சுப.மாடசாமி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் சின்னமுத்து, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, திமுக கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, காமராஜ், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மெடிக்கல் விஜயகுமார், கௌதம், ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாட்டுவண்டி போட்டியையொட்டி தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

செய்தி தொகுப்பு எம்.ஆத்தி முத்து

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்: சர்வதேச உரிமைகள் கழகம்  கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

Next Post

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In