• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெரியார் 144-வது பிறந்தநாள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மரியாதை  செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.!!

policeseithitv by policeseithitv
September 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெரியார் 144-வது பிறந்தநாள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மரியாதை   செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் பெரியார் 144 -வது பிறந்தநாளை யொட்டி அவரது திருஉருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் திரு உருவ படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், கிருபாகரன், கபடி கந்தன், ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, இளையராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகி;ருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் கணேசன், ரெங்கசாமி, வக்கீல் ரகுராமன், பூங்குமார், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் நிர்வாகிகள் மாடசாமி, ஆறுமுகநயினார், கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு

எம். ஆத்தி முத்து

Previous Post

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In