தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை யொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி அமைப்பாளர்கள்; மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, மாநகர துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், பால்மாரி, ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மண்டலத்தலைவர் முருகன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி, தெய்வேந்திரன், இசக்கிராஜா, கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, முன்னாள் ஊராட்;சி மன்ற தலைவர் பார்வதி, வட்டசெயலாளர்கள் கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, அனல் சக்திவேல், கதிரேசன், கீதாசெல்வமாரியப்பன், வன்னியராஜ், பாலு, பொன்ராஜ், டென்சிங், பொன்னுசாமி, சிங்கராஜ், செல்வராஜ், செந்தில்குமார், நிர்வாகிகள் கருனா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜோஸ்பர், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆகியோர் மாலை அணிவித்தனர். தமிழக அரசு சமூகநீதி நாளாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்ததையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தலைமையில் சமூகநீதி குறித்த உறுதிமொழியை பெரியார் சிலை முன்பு எடுத்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
எம்.ஆத்திமுத்து

