• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த உத்தமபாளையம் காவல்துறையினர்…

policeseithitv by policeseithitv
September 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த உத்தமபாளையம் காவல்துறையினர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல்அலி என்பவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறையின் கதவைத் தட்டி இரண்டு நபர்கள் தங்கியிருந்த இருவரையும் தாக்கி ஏழாயிரம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா,இ.கா.ப அறிவுறுத்தல் படியும், காவல் ஆய்வாளர் K.சிலைமணி மற்றும் சார்பு ஆய்வாளர் .D.திவான் மைதீன் தலைமையிலான காவல்துறையினர் சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் விரைந்து செயல்பட்டு குற்றத்தில் ஈடுபட்ட உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராஜவசந்த் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்..

Previous Post

திருப்பத்தூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக டிஜிபி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதி கேட்ட மேயர் ஜெகன் பெரியசாமி: அள்ளிக்கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்! நன்றி தெரிவித்த தூத்துக்குடி பொதுமக்கள்!!

Next Post
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு நிதி கேட்ட மேயர் ஜெகன் பெரியசாமி: அள்ளிக்கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்! நன்றி தெரிவித்த தூத்துக்குடி பொதுமக்கள்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In