இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் . சைலேந்திரபாபு இ.கா.ப., காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ.கா.ப குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) முத்து கருப்பன் ( இனையவழி குற்ற பிரிவு), , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு , அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு , இராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சீனிவாசன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சதிஷ் குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்

