வேதாரணியம் செப்டம்பர் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா
அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு எஸ்.பி.எம். லிங்கேஷ்
(வேதை நகர கழகச் செயலாளர்
தலைமை ஏற்கவும்
மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர். எஸ் கருணைநாதன் (மாவட்ட கழக அவைத் தலைவர்) வரவேற்புரை ஆற்றவும்
ரமேஷ் ,செந்தில்நாதன், முருகு பாண்டி, யமுனா, கலைவாணன், சந்திரசேகர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை
வகிக்கவும்
நாகை மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் நகரமன்ற தலைவர்
திருமதி ஆர். சி .எம் மஞ்சுளா சந்திரமோகன் ,வானூர் என். கணபதி ,(கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) ஆர் கே சங்கர்
(கழக வர்த்தக அணி செயலாளர்தலைமை கழக பேச்சாளர்கள் புதுக்கோட்டை எஸ்.பி சுப்ரமணியன் (கழக இலக்கிய அணி துணைச் செயலாளர்
ஆழி கா.ரமேஷ் ஆகியோர்
சிறப்புரை ஆற்றினார்கள்.ஜோதி ராஜேந்திரன் (வேதை ஒன்றியக் கழகச் செயலாளர்) நன்றி உரையாற்றினார்.



அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,ஊராட்சி, வார்டு, கிளை கழக, சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள் .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

