திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தகவல் பதிவு உதவியாளர்/ காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு கருணையின் அடிப்படையில் 40 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் இன்று அவர்களுக்கான மூன்று மாத கால பயிற்சி வகுப்பை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. தலைமையில் நடைபெற்றது.

