வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி தமிழ்நாடு மாநில அளவில் அபாகஸ் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்
வேதாரணியம் செப்டம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வேதாரண்யத்தை சேர்ந்த ஹரிஹரன் வேதா தம்பதியர்களின் புதல்வி H.மஹதி
சென்னையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்டவர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான அபாகஸ்
மனநிலை வேக எண் கணிதப் போட்டியில்
மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.இந்த பரிசை தமிழக அரசின் நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பவ்யா தன்நேரு I.A.S.
வழங்கினார்.செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

