திருமருகல்
ஒன்றியம் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 30
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தா மங்கை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஆகாஷ் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் .புதிதாக கட்சியில் இணைந்தவருக்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர்
நெளசாத்,
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அகமது ரியாஸ், மாவட்ட செயலாளர் நூர் சாதிக்,
சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் மக்சூது சாஹிப் ,
நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் மரைக்கார்,
துணைத் தலைவர் கோபி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

