வேதாரண்யம் கடலில் பௌர்ணமி யொட்டி கடலில் சமுத்திர ஆராத்தி பூஜை நடைபெற்றது.
வேதாரணியம் ஆகஸ்ட் 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்
சிவனடியார்கள் சார்பில் பௌர்ணமி யொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலில் சமுத்திர ஆராத்தி பூஜை நடைபெற்றது .சமுத்ரா தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

