வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 4 வது சங்க மாநாடு
வேதாரணியம் ஆகஸ்ட் 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் S.K.S..V.V. திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நாலாவது மாநாடு
இன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு A.சிக்கந்தர்
தலைமை ஏற்க T. வில்சன் மாநில செயலாளர் துவக்க உரையாற்ற
வும் C. ராஜேந்திரன் சங்க கொடியேற்றினார் .D.கணேசன் மாநில துணைத்தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

