கரியாப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் திறப்புவிழா.
வேதாரணியம் ஆகஸ்ட் 4
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் வேளாண்மை பொறியல் துறை சார்பாக 38 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய
கட்டிடத்தை வேளாண்மை இணை இயக்குநர் ஷாகுல ஆண்டராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்சியில் ஆத்மா திட்ட தலைவர் சதாசிவம் , வேளாண்மை துறை துணை இயக்குனர் வெங்கடேசன் , வேளாண்மை துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் , தொழில் நுட்ப அலுவலர் பாலசுப்பிரமணியன் , உதவி பொறியாளர் கிருஷ்ணபிரியா, கரியாப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் இரவிசந்திரன் , திமுக மாவட்டசுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்யமூர்த்தி ,இராசகோபால் உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திகேயன் , இராசசேகர், கிடங்கு மேலாளர் எழிலரசி , உதவி விதை அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

