• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்  கட்டிய இடத்தை  இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.

policeseithitv by policeseithitv
August 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்   கட்டிய இடத்தை   இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்
கட்டிய இடத்தை
இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.
வேதாரணியம் ஆகஸ்ட் 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் அருள்மிகு ருத்ர லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.
கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்த இடத்தை இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ராணி தலைமையில் ஆய்வாளர் ராமதாஸ் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன் குழுவினர்
அந்த இடத்தில் இருந்த 7 கடைகள் மற்றும் 32 சென்ட் நிலத்தை கையகப்படுத்தி கடைகளுக்கு சீல் வைத்தனர். தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் ஆகும்.
வேதாரணியம் கோயில் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த இரண்டு இலங்கை மீனவர்களை வரும் 17ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.

Next Post

கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

Next Post
கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In