• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

policeseithitv by policeseithitv
July 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

வேதாரணியம் ஜூலை 28

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

கோடியக்கரை மற்றும் வேதாரணியம் கடற்கரைகளில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மருத்துவத் துறையினரும் மருத்துவ முகாம்களை அமைத்து இருந்தனர்.கடலில் நீராடிய மக்கள் பின்பு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள மணிகர்ணிகை குளத்தில் புனித நீராடி

பின் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோயிலிலும் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை அமைத்து இருந்தனர்.வேதாரணியம் அரசு போக்குவரத்து துறையினர் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை மற்றும் மற்ற ஊர்களுக்கு பேருந்துகளை தொடர்ந்து இயக்கி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

Previous Post

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்

Next Post

வேதாரண்யத்தில் தனியார் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி எஸ்பி ஜவகர் நேரில் விசாரணை !

Next Post
வேதாரண்யத்தில் தனியார் பள்ளியில் காலை  உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி எஸ்பி ஜவகர் நேரில் விசாரணை !

வேதாரண்யத்தில் தனியார் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி எஸ்பி ஜவகர் நேரில் விசாரணை !

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In