• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

policeseithitv by policeseithitv
July 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

மயிலாடுதுறையில்அப்துல் கலாம் நினைவு நாளில் ஆரம்பித்து கடந்த ஆறு வருடங்களாக சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு தினசரி காலை உணவு வழங்கிவரும் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏழை-எளிய குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கபட்டது அரசு பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில்கள் வழங்கி கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி மண்வளம் நீர்வளம் இயற்கையின் அவசியத்தை எடுத்துரைத்தனர்

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக

அஞ்சல்துறை அதிகாரி C.ராஜா ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன்

தலைவர் ஆர் சேகர்

செயலாளர் மணிகண்டன்

Rtn சரவணன்

Rtn சத்தியபாலுமற்றும் ஜோதி பவுண்டேசன் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஜோதி பவுண்டேஷன் சேவைகளைபாராட்டி வருகின்றனர்

Previous Post

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா   குரூப் 1 தேர்வில் மாநிலத்தில்  9 வது இடம் பிடித்து சாதனை :  எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு!

Next Post
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா    குரூப் 1 தேர்வில்  மாநிலத்தில்   9 வது இடம் பிடித்து சாதனை :   எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு!

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா   குரூப் 1 தேர்வில் மாநிலத்தில்  9 வது இடம் பிடித்து சாதனை :  எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In