• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம் ஜூலை 26

நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து நாகை வரை செல்லும் 44 செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை அகஸ்தியம்பள்ளி உப்புசத்தியாக கிரக நினைவு ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நாகை வரை செல்கின்றனர் .மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை பல்வேறு ஊர்கள் வழியாக செல்லும்

செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டத்தை பல்வேறு இடங்களில் மக்கள் கூடிநின்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தீப தொடர் ஓட்டம் நாகப்பட்டினத்தில் இன்று மாலை நிறைவுபெறும்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! – பிஷப்  தர்மராஜ்  இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

Next Post

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

Next Post
மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In