பிறந்த குழந்தை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் டிஎஸ்பி சாந்தி, ஆய்வாளர்கள் உதயகுமார், தஷசரஸ்வதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் பாராட்டினார். மேலும் குழந்தையை கண்டுபிடிக்க உதவி செய்த புதுச்சேரி ஆட்டோ டிரைவர் தேவநாதன் ,கடலூர் தனியார் பேருந்து நடத்துனர் பழனி ஓட்டுநர் செல்வம் ஆகியோர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.


